சீனாவில் களம் இறங்கியது Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன்!

டெக்னோ நிறுவனம் அதன் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனை நேற்று சீனாவில் அறிமுகம் செய்தது.

 

டெக்னோ நிறுவனம் அதன் டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போனை நேற்று சீனாவில் அறிமுகம் செய்தது.

டிஸ்பிளே: Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது 7 இன்ச் எச்டி பிளஸ் 720x1,640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் 2 ஜிஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 குவாட் கோர் செயலி கொண்டுள்ளது.

இயங்குதளம்: Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 HIOS 6.1 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி: Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

கேமரா: Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் பின்புற பிரைமரி கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கொண்ட பொக்கே மற்றும் மேக்ரோ சென்சார் ஏஐ லென்ஸ் குவாட் எல்இடி ஃபிளாஷ் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: Tecno ஸ்பார்க் பவர் 2 ஏர் ஸ்மார்ட்போன் பின்புற கைரேகை சென்சார் டூயல் நானோ சிம் புளூடூத் v5 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என் / ஏசி கொண்டதாகவும், மேலும் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

From around the web