சர்வதேச சந்தையில் வெளியானது டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன்!!

டெக்னோ நிறுவனம் சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.

 

டெக்னோ நிறுவனம் சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனின் விலை -  ரூ.9,200

டிஸ்பிளே: டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1640 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரி அளவு: டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஜி70 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்:  டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமரா:  டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி ஏஐ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், இரட்டை சிம், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web