அசத்தலான அம்சங்களுடன் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

சோனி நிறுவனம் நேற்று எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போனை ஐரோப்பியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 

சோனி நிறுவனம் நேற்று எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போனை ஐரோப்பியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நிறம்: எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்ப்ளே: சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இது 1080 x 2520 பிக்சல்கள் தீர்மானம் மற்றும், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

ஆதரவு: சோனி எக்ஸ்பீரியா 5 II ஸ்மார்ட்போன் இது ஸ்னாப்டிராகன் 865 SoC ஆதரவு கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

சேமிப்பு வசதி: இது 128 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: சோனி எக்ஸ்பீரியா 5 ஸ்மார்ட்போன் 12 எம்பி முதன்மை சென்சார், 12 எம்பி செகண்டரி லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டுள்ளது, மேலும் 8 எம்.பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: இது 4000W mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது, மேலும் 30 நிமிடத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதாகவும் உள்ளது.

From around the web