சீனாவில் 3 நாட்களில் களம் இறங்கும் சாம்சங் டபிள்யூ 20 5ஜி ஸ்மார்ட்போன்!! 
 

சீனாவில் சாம்சங் நிறுவனத்தின் டபிள்யூ 21 5ஜி போல்டபிள் ஸ்மார்ட்போன் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

 

சீனாவில் சாம்சங் நிறுவனத்தின் டபிள்யூ 21 5ஜி போல்டபிள் ஸ்மார்ட்போன் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

டிஸ்பிளே: சாம்சங் டபிள்யூ 21 5 ஜி  ஸ்மார்ட்போன் 1,768x2,208 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. 
மேலும் 6.23 இன்ச் 816x2,260 பிக்சல்கள் கவர் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மெமரி: சாம்சங் டபிள்யூ 21 5 ஜி  ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. 

பிராசஸர் வசதி: சாம்சங் W21 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் சென்சார், 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் டபிள்யூ 21 5G ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி: இந்த சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் செல் பேட்டரி 2,090mAh மற்றும் 2,160mAh கொண்டுள்ளது.

From around the web