சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

வண்ணம்: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது நீலம், சிவப்பு, சாம்பல், கருப்பு போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்:  சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது. 

கேமரா அளவு: சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web