சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போனை கேலக்ஸி அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.

 

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போனை கேலக்ஸி அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: சாம்சங்க் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் FHD மற்றும் டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசசர் வசதி:  சாம்சங்க கேலக்ஸி எஸ்21 5 ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 888  பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

நிறம்: சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் வைட், பேண்டம் கிரே, பேண்டம் பின்க் மற்றும் பேண்டம் வைலட் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங்க கேலக்ஸி எஸ்21 5 ஜி ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இயங்குதளம்: சாம்சங்க கேலக்ஸி எஸ்21 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா: கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 10 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங்க கேலக்ஸி எஸ்21 5 ஜி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் மற்றும் 4800 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் அம்சம் கொண்டுள்ளது.


 

From around the web