ஆப்ரிக்காவில் அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன்!

ஆப்பிரிக்காவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

ஆப்பிரிக்காவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் ஆகியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போனின் விலை-  ரூ.6,200

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720x1,480 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி: இது 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும் உள்ளது.

கேமரா: பின்புறத்தில் 8எம்பி கேமரா, 5எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்: இது எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு வசதி மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ3 கோர் ஸ்மார்ட்போன் மைக்ரோ-யூ.எஸ்.பி சார்ஜிங், வைஃபை (2.4GHz), 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், எல்டிஇ மற்றும் புளூடூத் 5.0 உள்ளிட்ட போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web