சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி டேப் ஏ7 மாடல் வெளியிட்டுள்ளது.

 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி டேப் ஏ7 மாடல் வெளியிட்டுள்ளது.

டிஸ்பிளே: கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் ஆனது 10.6 இன்ச் எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2000 x 1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இந்த டேப்லெட் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இந்த டேப்லெட் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி வசதி:  சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் இது கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: சாம்சங் கேலக்ஸி டேப்ஏ7 பின்புறத்தில் 8எம்பி கேமரா, 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் 7040எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: 4 ஜி, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி / ஜி / என், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது

From around the web