சாம்சங் அறிமுகம் செய்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தற்போது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சாம்சங் நிறுவனம் தற்போது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளே வசதியினைக் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி கேமரா கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் அதிகபட்சமாக 64 ஜிபி உள்சேமிப்பு வசதி கொண்டதாகவும் 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 7.75 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் இரட்டை 4ஜி வோல்ட்இ போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web