விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
 

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதி மற்றும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 990 மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு ஆதரவு உள்ளிட்ட வசதி மற்றும் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் மற்றும் 8 மொபிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி: சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் 4750 எம்ஏஹெச் மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.


 

From around the web