அசத்தல் அம்சங்களுடன் வெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகியுள்ளது.

 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியாகியுள்ளது.

டிஸ்ப்ளே: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD மற்றும் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது. அல்லது ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 6 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ இயங்குதளம் கொண்டுள்ளது.

கேமரா: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், 32 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஆப்டிக்கல் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி SA/NSA Sub6 / எம்எம்வேவ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி 3.1 கொண்டுள்ளது, பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

நிறம்: சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web