விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன்!!
 

சாம்சங் நிறுவனத்தின்  கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சாம்சங் நிறுவனத்தின்  கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன்  6.7 இன்ச் S-AMOLED, டிஸ்பிளே வடிவமைப்பு, 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: இது 7என்எம் எக்ஸிநோஸ் 9825 சிப்செட் உடன் மாலி ஜி76 ஜிபியு வசதி கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: இது  ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: இது பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார்,+ 12எம்பி செகன்டரி கேமரா, 5எம்பி டெப்த் லென்ஸ் , 5எம்பி மேக்ரோ

லென்ஸ், 32எம்பி செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 7000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜ்ங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4 ஜி எல்டிஇ, வைஃபை 2.4 ஜிகாஹெர்ட்ஸ், 5.1 ஜிகாஹெர்ட்ஸ், 5.8 ஜிகாஹெர்ட்ஸ், புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப்-சி, ஜி.பி.எஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் கொண்டதாக உள்ளது.

From around the web