இந்தியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன்!! 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
 

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை - ரூ. 16499

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. 

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் மாலி-G72MP3 GPU, 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்:  சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் ஆனது கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது, மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

நிறங்கள்: இது ஓசன் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பர்க் புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது. 

From around the web