அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்!!
 

சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

 

சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை- ரூ.10,999 

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ. 13,499 

நிறம்: சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்போன் அட்ராக்ட்டிவ் பிளாக், எலகண்ட் ப்ளூ மற்றும் ட்ரெண்டி எமெர்லண்ட் கிரீன் ஆகிய வண்ணங்களில் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே மற்றும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதத்தினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது. 

கேமரா: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

மெமரி அளவு: இது 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.

From around the web