இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் வெளியீடு!
 

சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
 

சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

வண்ணம்: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. 

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் 1 டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.

பேட்டரி: சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

From around the web