பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 15 ஆம் தேதி அதன் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனை வெளியீட உள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் குறித்து தற்போதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் ஆனது  6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, 

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9825 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன்  இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன்  64 எம்பி பிரைமரி கேமரா கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

From around the web