இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியீடு!!
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவினைக் கொண்டு இருக்கலாம்.
மேலும் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகின்றது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 கொண்டதாக உள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ப்ளூ மற்றும் கிரீன் வண்ணங்களில் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்பு மற்றும் ஒரு பஞ்ச் ஹோல் கட்அவுட் டிஸ்பிளே செல்ஃபி கேமராவை கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 7,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 7nm எக்ஸினோஸ் 9825 சிப்செட் வசதியினைக் கொண்டு இருக்கலாம்.