சாம்சங் நிறுவனம் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன்! 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நேற்று சாம்சங்க் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. 
 
 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நேற்று சாம்சங்க் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் அமோலேட் இன்பினிட்டி U டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு:  சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 9611 ஆக்டா-கோர் SoC 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி சேமிப்பு மற்றும்  512 ஜிபி வரை சேமிப்பு வசதியினை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாக உள்ளது.

கேமரா அளவு: சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமரா 8 மெகாபிக்சல் 123 ° வைடு ஆங்கிள் கேமரா 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் டூயல் 4G VoLTE வைஃபை 802.11 ac (2.4GHz + 5GHz) புளூடூத் 5 ஜிபிஎஸ் + GLONASS USB டைப்-C 15W கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி F41 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

நிறம்: சாம்சங் கேலக்ஸி F41ஸ்மார்ட்போன் ஃப்யூஷன் கிரீன், ஃப்யூஷன் பிளாக் மற்றும் ஃப்யூஷன் ப்ளூ போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

From around the web