என்னது 4 ரியர் கேமராவா? சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் வெளியீடு
 

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகி உள்ளது.

 

சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே மற்றும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் ஆதரவுடன் எஸ்நோஸ் 850 ஆதரவு கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் 4ஜிபி, 64ஜிபி/128ஜிபி கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி லென்ஸ், 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவையும் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது.

From around the web