இந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன்!!
 

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

 
இந்தியாவில் வெளியானது சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே மற்றும் 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் அட்ரினோ 506 ஜிபியு கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி, 32ஜிபி/64ஜிபி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன் இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவையும் கொண்டுள்ளது.

From around the web