சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

 

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே, 2400x1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. 

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. 

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி /என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
 

From around the web