விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!
 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை- ரூ.26,499 

சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை- ரூ.27,999 

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் தன்மை கொண்டு இருக்கலாம்.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டு இருக்கலாம்.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா கொண்டதாக இருக்கலாம்.
 

From around the web