மார்ச் 17 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!
 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதுவரை ஆன்லைனில் கசிந்துள்ள விவரங்கள்:

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1080 பிக்சல்கள் தீர்மானம், 90Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம்.

சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக இருக்கலாம். 

இயங்குதளம்:  சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டு இருக்கலாம். 

கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி செகன்டரி சென்சார், 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32எம்பி செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கலம்.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இருக்கலாம்.

பாதுகாப்பு அம்சம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டு இருக்கலாம். 

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ72 4ஜி ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டு இருக்கலாம்.
 

From around the web