இந்தியாவில் விரைவில் களம் இறங்கத் தயார் நிலையில் சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் கொண்டு 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகின்றது.
சிப்செட் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிகின்றது.
இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் தன்மை கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.
பேட்டரி: சாம்சங் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியினைக் கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.
கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கலாம்.
வண்ணம்: சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ப்ளூ, வயலட், வைட் மற்றும் பிளாக் வண்ணங்களில் வெளியாகலாம்.