சாம்சங் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி 42 5ஜி ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி 42 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது.

 

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி 42 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது.

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி 42 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

கேமரா: சாம்சங் கேலக்ஸி 42 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ்,  2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

பிராசஸர்: ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ஆண்ட்ராய் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.

மெமரி: சாம்சங் கேலக்ஸி 42 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 5ஜி, 4ஜி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

From around the web