இந்தியாவில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 

 

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. 

டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்:  சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 5000 எம்எஏச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
 

From around the web