சீனாவில் வெளியாகியுள்ளது ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது.

 

ஒப்போ நிறுவனம் ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது.

டிஸ்ப்ளே: ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2400x1080 பிக்சல் திரை தெளிவுத்திறன் கொண்டுள்ளது.

பேட்டரி:  இது 4300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது, மேலும் இது 65 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி : ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 720 சிப்செட் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

மெமரி: இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது 48 எம்பி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் எல்இடி ப்ளாஷ் போன்றவற்றினையும், முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் வசதி கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, இரட்டை 4 ஜி அம்சம் யூ.எஸ்.பி-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

From around the web