இன்று விற்பனைக்கு வரவுள்ள ரெட்மி நிறுவனத்தின் நோட் 10 ஸ்மார்ட்போன்!
 

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அமேசானில் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அமேசானில் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.11,999
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.13,999

வண்ணம்: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், வெள்ளை, கருப்பு போன்ற வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. 

டிஸ்பிளே: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் சூப்பர் AMOLED எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

சிப்செட் வசதி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 சிப்செட் வசதி மற்றும் அட்ரினோ 612ஜிபியு ஆதரவ் கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவு: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் குறிப்பாக 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.
 

From around the web