ஏப்ரல் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ரெட்மி கே 40 கேமிங் ஸ்மார்ட்போன்!
 

ரெட்மி கே 40 கேமிங் ஸ்மார்ட்போனின் விற்பனையானது ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.

 
ஏப்ரல் 30 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ரெட்மி கே 40 கேமிங் ஸ்மார்ட்போன்!

ரெட்மி கே 40 கேமிங் எடிஷன் 6 ஜிபி + 128 ஜிபி வகையின் விலை- ரூ. 23,000
ரெட்மி கே 40 கேமிங் எடிஷன் 8 ஜிபி + 128 ஜிபி வகையின் விலை- ரூ. 25,300 
ரெட்மி கே 40 கேமிங் எடிஷன் 8 ஜிபி + 256 ஜிபி வகையின் விலை - ரூ .27,600
ரெட்மி கே 40 கேமிங் எடிஷன் 12 ஜிபி + 256 ஜிபி வகையின் விலை- ரூ. 31,100 

டிஸ்பிளே: 6.67 இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ், 1,080 x 2,400 பிக்சல்கள் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. 

சிப்செட் வசதி: இது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது. 

மெமரி அளவு: இது 12 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவு: இது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும்  16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது வைஃபை, 5 ஜி, ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவு: இது 67W பாஸ்ட் கேமிங் சார்ஜ் ஆதரவு மற்றும் 5065 mAh பேட்டரி கொண்டுள்ளது.


 

From around the web