சீனாவில் இன்று அறிமுகமாகும் ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்!!
 

ரெட்மி நிறுவனம் இன்று ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட உள்ளது. 

 

ரெட்மி நிறுவனம் இன்று ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட உள்ளது. 

டிஸ்பிளே: ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் 6.67 அங்குல ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி மற்றும் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் அம்சத்தினை பாதுகாப்பு அம்சமாகக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி:  ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. 

கேமரா: இது20 மெகாபிக்சல் செல்பி கேமரா ரெட்மி கே 30 எஸ் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா, முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

மெமரி அளவு: ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன்  12 ஜிபி எல்பிபிடிஆர்5 ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இயங்குதளம்:  ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

பேட்டரி: ரெட்மி கே 30எஸ் ஸ்மார்ட்போன் 5,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W வேகமான சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. 


 

From around the web