சீனாவில் வெளியானது ரெட்மி 65 இன்ச் ஸ்மார்ட் டிவி! 

சீனாவில் ரெட்மி நிறுவனம் ரெட்மி ஏ65 இன்ச் ஸ்மார்ட் டிவியினை வெளியிட்டுள்ளது. 
 

சீனாவில் ரெட்மி நிறுவனம் ரெட்மி ஏ65 இன்ச் ஸ்மார்ட் டிவியினை வெளியிட்டுள்ளது. 

ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ 65 மாடலின் விலை- ரூ.28,300 

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்டிவி 65 இன்ச் என்ற அளவில் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. ரெட்மி ஏ65 மாடல் 4கே 3,840x2,160 பிக்சல்கள் தீர்மானம் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பிக்சல்கள் தீர்மானம்: இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ65 மாடல்  4கே தீர்மானம் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 

இயங்குதளம்: ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ65 மாடல்  MIUI மூலம் இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. 

பிராசஸர் வசதி: இந்த ஸ்மார்ட் டிவி 64 பிட் குவாட்-கோர் கோர்டெக்ஸ்-ஏ 53சிபியு மற்றும் மாலி ஜி52 ஜிபீயூ வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 1.5ஜிபி ரேம் மற்றும் மற்றும் 8ஜிபி உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது 2.4GHz வைஃபை, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஒரு எஸ் எஸ்/பி.டி.ஐ.எஃப் போர்ட் மற்றும் ஏவி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

கூடுதல் அம்சம்: இந்த ஸ்மார்ட் டிவி டி.டி.எஸ்-எச்டியை ஆதரிக்கும் இரண்டு 8வாட் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. 

From around the web