இங்கிலாந்தில் வெளியானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்!!
 

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனை இங்கிலாந்தில் வெளியிட்டுள்ளது.
 
 

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனை இங்கிலாந்தில் வெளியிட்டுள்ளது.

டிஸ்பிளே:

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி:

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் கொண்டுள்ளது.

மெமரி அளவு:

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: 

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், மேக்ரோ சென்சார், மோனோகுரோம் சென்சார், 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: 

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: 

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்  5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி: 

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

From around the web