அசத்தலான அம்சங்களுடன் களம் இறங்கிய ரியல்மி நிறுவனத்தின் சி17 ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி17 ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் வெளியிட்டு உள்ளது.

 

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி17 ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் வெளியிட்டு உள்ளது.

ரியல்மி சி17 ஸ்மார்ட்போனின் விலை- இந்திய மதிப்பில் ரூ.13,800

டிஸ்பிளே: ரியல்மி சி17 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 720x1,600 பிக்சல் திர்மானம் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ரியல்மி சி17 ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 460எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது பின்புறத்தில் 13எம்பி பிரைமரி கேமரா,  8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா 10 2எம்பி சென்சார் கொண்டுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவு: இது எல்.டி., வைஃபை, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ் / -ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

From around the web