பிப்ரவரி மாதம் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. 
 
 

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போனை பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. 

டிஸ்பிளே: ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் 4310எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் மற்றும் 50 வாட் SuperDart சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


 

From around the web