ரியல்மி நிறுவனம்: உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவி வெளியானது!!

ரியல்மி நிறுவனம் உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியினை வெளியிட்டது.
 
 

ரியல்மி நிறுவனம் உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியினை வெளியிட்டது.

டிஸ்பிளே: ரியல்மி ஸ்மார்ட் டிவி 55 இன்ச் ஸ்மார்ட் டிவியினைக் கொண்டுள்ளது, மேலும் இது உலகின் முதல் SLED 4K ஸ்மார்ட் டிவியாக வெளியாகியுள்ளது. 

நிறம்: ரியல்மி 55 இன்ச் எஸ்எல்இடி 4கே டிவி ஆனது என்.டி.எஸ்.சி வண்ண வரம்பு மற்றும் டி.யூ.வி ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் சான்றிதழ் கொண்டுள்ளது. 

பிராசஸர் வசதி: ரியல்மி 55-இன்ச் எஸ்எல்இடி டிவி மீடியாடெக் குவாட்-கோர் பிராசஸர் வசதி உடன் கார்டெக்ஸ்-ஏ54சிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது. 

மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் மாலி-470எம்பி ஜிபியு ஆதரவினைக் கொண்டுள்ளது, மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் ஆனது எச்டிஆர் 10+ஆதரவினைக் கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
 
இணைப்பு ஆதரவு: இது 2.4GHz மற்றும் 5GHz Wi-Fi, புளூடூத் 5.0, HDMI போர்ட்கள், USB போர்ட் போன்றவற்றினை இணைப்பு ஆதரவுகளாகக் கொண்டுள்ளது. 

கூடுதல் அம்சம்: இந்த ஸ்மார்ட் டிவி 24வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோ வசதியினைக் கொண்டுள்ளது.

From around the web