இந்தியாவில் களமிறங்கிய ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!!
 

இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. 

 

இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. 

டிஸ்பிளே: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் 5ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்  8 ஜிபி ரேம், 128 ஜிபி  மெமரி கொண்டுள்ளது. 

இயங்குதளம்: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்  ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4310 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 50 வாட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்  64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது. 

பாதுகாப்பு அம்சம்: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

From around the web