சீனாவில் களம் இறங்கிய ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்!!

சீனாவில் நார்சோ 20 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியாகியுள்ளது, இந்த ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

சீனாவில் நார்சோ 20 ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியாகியுள்ளது, இந்த ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: இது 6.5 இன்ச் 1600×720 பிக்சல் HD+ ஸ்கிரீன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 4 ஜிபி LPPDDR4x ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி eMMC 5.1மெமரி கொண்டுள்ளது, மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது.

கேமரா: இது 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது  3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி: இது 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

From around the web