விரைவில் வெளியாகவுள்ள ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் டீசரை வைத்துப் பார்க்கையில், RMX3161 என்ற மாதிரி எண் கொண்டு இருக்கலாம். 

டிஸ்பிளே: ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இயங்குதளம்: ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது. 

வண்ணம்: ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் வண்ணத்தில் வெளியாகியுள்ளது. 

கேமரா: ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் செவ்வக பின்புற கேமரா வடிவமைப்பினைக் கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் மூன்று பின்புற கேமராக்கள், பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே இருக்கும் என்று தெரிகின்றது.

பேட்டரி: ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 4800 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கலாம் என்று தெரிகின்றது.
 
From around the web