ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்! 
 

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியாகியுள்ளது.
 
 

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. 

கேமரா: ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் 2 மெகாபிக்சல் சென்சார் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 

சிப்செட் வசதி: ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் UI GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி:  ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் 4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் வைஃபை புளூடூத் வி 5.0 4 ஜி ஜிபிஎஸ், குளோனாஸ் 3.5 மிமீ ஹெட்செட் ஜாக் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் கொண்டுள்ளது.

பேட்ட்ரி: ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது, இது 6,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினைக் கொண்டுள்ளது.

From around the web