மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள ரியல்மி 8 ஸ்மார்ட்போன்! 
 

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 ஸ்மார்ட்போனை மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 ஸ்மார்ட்போனை மார்ச் 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

டிஸ்பிளே: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே வசதி, 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.

பிராசஸர் வசதி: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜ95 கேமிங் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.

இயங்குதளம்: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமராவுடன் நான்கு கேமராக்கள் மற்றும் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாக உள்ளது.
 

From around the web