இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 7 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 7 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது

  1. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ. 14,999
  2. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி வகையின் விலை- ரூ. 16,999

டிஸ்பிளே: ரியல்மி 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது,.

பாதுகாப்பு அம்சம்:  ரியல்மி 7 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர்: ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி: 900MHz மாலி-G76 3EEMC4 ஜிபியு, 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி, 8 ஜிபி (LPPDDR4x) ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா,  8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மேலும் முன்புறத்தில் 16 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது, மேலும் 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

From around the web