5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி V13 5G ஸ்மார்ட்போன்!!
 

ரியல்மி நிறுவனத்தின் வி 13 5 ஜி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் வெளியாகியுள்ளது. 

 
5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி V13 5G ஸ்மார்ட்போன்!!

ரியல்மி வி 13 5 ஜி:

ரியல்மி வி 13 5 ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் & 128 ஜிபி மெமரி வகையின் விலை - ரூ.17,900 
ரியல்மி வி 13 5 ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் & 128 ஜிபி மெமரி வகையின் விலை - ரூ. 20,000 

வண்ணம்: இது க்ரெய் மற்றும் அசூர் வண்ணங்களில் கிடைக்கும். 

டிஸ்பிளே: இது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 180 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்தினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது மீடியாடெக் டைமன்சிட்டி 700 ஆக்டா கோர் சிப்செட் வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவு: இது 8 ஜிபி ரேம் மற்றும் 2568 ஜிபி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை சேமிப்பை விரிவாக்கக் கூடியதாக உள்ளது.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது. 

கேமரா: இது 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சர், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கொண்டுள்ளது. 

இணைப்பு ஆதரவு: இது 5G SA / NSA, டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, GPS, USB Type-C கொண்டுள்ளது.
 

From around the web