ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி 8 ஸ்மார்ட்போன்!!
 

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆனது இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.

 

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆனது இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.

ரியல்மி 8 ஸ்மார்ட்போன் குறித்து கசிந்துள்ள தகவல்கள்:

டிஸ்பிளே: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே, 1,080x 2,400 பிக்சல்கள் தீர்மானத்துடன் 1,000 nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டுள்ளது.

மெமரி அளவு: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி/8ஜிபி மற்றும் 128ஜிபி அளவினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார் மற்றும் 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி 30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ரியல்மி 8 ஸ்மார்ட்போன் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

From around the web