அக்டோபர் 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது ரியல்மி 7i ஸ்மார்ட்போன்!

ரியல்மி நிறுவனத்தின் Realme 7i ஸ்மார்ட்போன்  அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.

 

ரியல்மி நிறுவனத்தின் Realme 7i ஸ்மார்ட்போன்  அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது.

Realme 7i ஸ்மார்ட்போனின்  டீசரை ரியல்மியின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் ட்விட்டரில் அறிமுகம்  அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

டிஸ்பிளே: ரியல்மி 7i ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 720p ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ரியல்மி 7i ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்:  ரியல்மி 7i ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவு: :  ரியல்மி 7i ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் கொண்டதாகவும், மெமரி நீட்டிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் Android 10 அடிப்படையிலான Realmy UI இல் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா: ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கைரேகை சென்சார், 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி சென்சார் போன்றவற்றையும் 16எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

பேட்டரி: ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உ ள்ளது.

நிறம்: ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் அரோரா கிரீன் மற்றும் போலார் ப்ளூ வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

From around the web