இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் சீனாவில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் மிட் வகை வேரியண்டினை அறிமுகம் செய்து உள்ளது.

 

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் சீனாவில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் மிட் வகை வேரியண்டினை அறிமுகம் செய்து உள்ளது.

 டிஸ்பிளே: போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது அட்ரினோ 618 ஜிபியு வசதி கொண்டதாகவும் உள்ளது.

மெமரி: இது 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி மற்றும் 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி கொண்டுள்ளது மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: மேலும் இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 கொண்டுள்ளது.

கேமரா: இது 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: இது பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 3.5எம்எம் ஆடியோ ஜாக்,ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி: 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்  கொண்டுள்ளது.

From around the web