போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் 3 ப்ரோ மார்ச் 30 ஆம் தேதி அறிமுகம்! 
 

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவு கொண்டதாக இருக்கலாம். 

மெமரி அளவு: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி / 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம். 

வண்ணம்: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளூ, பிளாக் மற்றும் பிரான்ஜ் வண்ணங்களில் கிடைக்கும்.

கேமரா அளவு: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, அல்டராவைடு லென்ஸ், மேக்ரோ சென்சார் மற்றும் ஆழமான சென்சார் கொண்டதாக இருக்கலாம்.

பேட்டரி அளவு: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 5200 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக இருக்கலாம்.

சிப்செட் வசதி: போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி எஸ்ஓசி, அட்ரினோ 618 ஜிபீயூ
ஸ்னாப்டிராகன் 860 கொண்டு இயங்குவதாக இருக்கலாம்.

இயங்குதளம்: போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்குவதாக இருக்கலாம். 

From around the web