சீனாவில் வெளியாகியுள்ளது போக்கோ எம்2 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. 

 

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான போக்கோ நிறுவனம் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது.

டிஸ்பிளே: போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு, 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

கேமரா: இது 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றிக் கொண்டுள்ளது, மேலும் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

From around the web