போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியீடு!!
 

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி கொண்ட வகையில் விரைவில் வெளியாகும் என்று தெரிகின்றது. 

 

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி கொண்ட வகையில் விரைவில் வெளியாகும் என்று தெரிகின்றது. 

டிஸ்பிளே: போக்கோ X3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச், 1080 × 2400 பிக்சல்கள் உடனான AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. 

சிப்செட் வசதி: போக்கோ X3 அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

கேமரா அமைப்பு: போக்கோ X3 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 13 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் 4cm மேக்ரோ சென்சார் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது. 

இயங்குதளம்: போக்கோ X3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய MIUI 12.0.1 கொண்டு இருக்கலாம். 

பேட்டரி: போக்கோ X3 ஸ்மார்ட்போன் 6000 mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கும்.

இணைப்பு ஆதரவு: போக்கோ X3 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாக இருக்கும்.

மெமரி அளவு: போக்கோ X3 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு இருக்கும். 
 

From around the web