போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் வெளியீடு!!
 

போக்கோ நிறுவனம் அதன் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டு உள்ளது. 
 
 

போக்கோ நிறுவனம் அதன் போக்கோ எம்3 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டு உள்ளது. 

நிறம்: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கருப்பு, மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

டிஸ்பிளே: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொணதாகவும், 1080×2340 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சம்: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ளது.

மெமரி அளவு: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

From around the web