இன்று அறிமுகமாகிய போக்கோ எப்3 ஸ்மார்ட்போன்!!

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எப்3 ஸ்மார்ட்போன்  உலக சந்தையில் இன்று அறிமுகமாகியுள்ளது. 

 

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எப்3 ஸ்மார்ட்போன்  உலக சந்தையில் இன்று அறிமுகமாகியுள்ளது. 

டிஸ்பிளே: போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் 2400x1080 பிக்சல்கள் தீர்மானம், FHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே, மேலும்  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. 

மெமரி அளவு: இது அட்ரினோ 650 GPU, 6 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி மற்றும் 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி அளவினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இது எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பு: இது 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, 20 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: இது 4520 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  33 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

From around the web